{"product_id":"chola-seal-mural","title":"Chola seal mural","description":"\u003cp\u003e🌊🌾 ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு, Silai Sei நிறுவனம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது – சோழர் லட்சினை ( chola seal Wall Mural). 🐅\u003c\/p\u003e\n\u003cp\u003e📜 இந்தப் படைப்பின் அடிப்படை வடிவமைப்பு, சோழர் கால எசாலம் செப்பேட்டின் இலச்சினையை (Chola Copper Plate Logo) அடிப்படையாகக் கொண்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e✍️ இதன் சிறப்பம்சம்: அசல் செப்பேட்டில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் கிரந்த எழுத்தில் காணப்படும். அவற்றை இன்றைய தலைமுறையும் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் வகையில், நாங்கள் அவற்றை தூய தமிழில் தமிழாக்கம் செய்து வடிவமைத்துள்ளோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e🎨 மேலும், ஒலைச்சுருள் 📜 மற்றும் சோழப் புலி முகம் 🐅 ஆகியவற்றை இணைத்து, வரலாற்றின் கம்பீரத்தையும் தமிழரின் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான Wall Mural ஆக உருவாக்கியுள்ளோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e📌 விவரங்கள்\u003c\/strong\u003e:\u003cbr\u003e📏 \u003cstrong\u003eஅளவு\u003c\/strong\u003e          – 10 Inch\u003cbr\u003e⚖️ \u003cstrong\u003eஎடை\u003c\/strong\u003e          – சுமார் 1.5 Kg\u003cbr\u003e🏛️ \u003cstrong\u003eபொருள்.   \u003c\/strong\u003e – Fiber\u003cbr\u003e✨ \u003cstrong\u003eநிறம்\u003c\/strong\u003e          – Bronze Finish\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e📌 Making duration - 30 days maximum \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e🏡 இது ஒரு அலங்காரப் பொருள் அல்ல...\u003cbr\u003e🤍 தமிழர் வரலாறு, சோழர்களின் பெருமை, நம் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு சிறிய முயற்சி.\u003c\/p\u003e\n\u003cp\u003e🛒 இப்போதே ஆர்டர் செய்யுங்கள் \/ Order Now\u003c\/p\u003e\n\u003cp\u003e\"வரலாற்றைப் பாதுகாப்போம்...\u003cbr\u003eஅடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்.\" 👑\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eThis sculpture is an original artwork created by Silaisei. The design is protected by copyright law.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eCopying, reproducing, moulding, casting, scanning, or selling this design without written permission from Silaisei is strictly prohibited.\u003cbr\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e© Silaisei. All rights reserved.\u003cbr\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Silai Sei","offers":[{"title":"Default Title","offer_id":47308084445340,"sku":null,"price":1200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0692\/9845\/4684\/files\/IMG-0440.png?v=1785743905","url":"https:\/\/www.silaisei.com\/products\/chola-seal-mural","provider":"Silai Sei","version":"1.0","type":"link"}