Silai Sei
Annamalaiyar
Annamalaiyar
Couldn't load pickup availability
தென்கயிலாயம் 🔥
🪔கார்த்திகை தீபத் திருநாளின் ஆன்மிக மகிமையை முன்னிட்டு, Silai Sei பெருமையுடன் உருவாக்கிய எங்கள் புதிய சிற்பப் படைப்பு “தென்கயிலாயம்” இன்று உங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 🙏✨
அண்ணாமலையார்–உண்ணாமலை அம்மன் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பம்
• திருவண்ணாமலையின் புனித ஒளி 🔥
• தமிழர்கள் பல்லாண்டுகளாகப் போற்றப்படும் சைவ தத்துவத்தின் ஆழம் 📜
• அசைவற்ற அண்ணாமலையின் பரம்பொருள் உணரவு ⛰️
இவற்றை அனைத்தையும் தெய்வீக தன்மையோடு கலை வடிவில் பதிவு செய்கிறது. 🌫️✨
அழகிய வகுப்பான உள்புறங்களுக்கு, கோயில் அறைகளுக்கு, ஆன்மிக இடங்களுக்கு பொருந்தும் வகையில் ஒவ்வொரு விவரத்தையும் அன்போடு, ஆராய்ச்சியோடு செதுக்கப்பட்ட Silai Sei–யின் இந்த தனிப்பட்ட படைப்பு உங்கள் இல்லத்திற்குப் புனிதத் தோற்றத்தையும் ஆன்மிக நிம்மதியையும் வழங்கும். 🏠🙏✨🪔
Size - 8 inches
Medium - Resin fiber
Weight - 1 kg approximately
Delivery time - 1 week
Share

"உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே" 🏔️ 🙏🏼.
Such a great divine idol of annamalaiyar and unnamalaiyamman idol, the work of the idol was so good and detailing, the design is so good, we can use it for our daily Pooja's.