Skip to product information
1 of 3

Silai Sei

Chola seal mural

Chola seal mural

Regular price Rs. 1,200.00
Regular price Rs. 3,000.00 Sale price Rs. 1,200.00
Sale Sold out
Taxes included.

🌊🌾 ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு, Silai Sei நிறுவனம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது – சோழர் லட்சினை ( chola seal Wall Mural). 🐅

📜 இந்தப் படைப்பின் அடிப்படை வடிவமைப்பு, சோழர் கால எசாலம் செப்பேட்டின் இலச்சினையை (Chola Copper Plate Logo) அடிப்படையாகக் கொண்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

✍️ இதன் சிறப்பம்சம்: அசல் செப்பேட்டில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் கிரந்த எழுத்தில் காணப்படும். அவற்றை இன்றைய தலைமுறையும் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் வகையில், நாங்கள் அவற்றை தூய தமிழில் தமிழாக்கம் செய்து வடிவமைத்துள்ளோம்.

🎨 மேலும், ஒலைச்சுருள் 📜 மற்றும் சோழப் புலி முகம் 🐅 ஆகியவற்றை இணைத்து, வரலாற்றின் கம்பீரத்தையும் தமிழரின் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான Wall Mural ஆக உருவாக்கியுள்ளோம்.

📌 விவரங்கள்:
📏 அளவு          – 10 Inch
⚖️ எடை          – சுமார் 1.5 Kg
🏛️ பொருள்.    – Fiber
நிறம்          – Bronze Finish

📌 Making duration - 30 days maximum 

🏡 இது ஒரு அலங்காரப் பொருள் அல்ல...
🤍 தமிழர் வரலாறு, சோழர்களின் பெருமை, நம் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு சிறிய முயற்சி.

🛒 இப்போதே ஆர்டர் செய்யுங்கள் / Order Now

"வரலாற்றைப் பாதுகாப்போம்...
அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்." 👑

This sculpture is an original artwork created by Silaisei. The design is protected by copyright law.

Copying, reproducing, moulding, casting, scanning, or selling this design without written permission from Silaisei is strictly prohibited.

© Silaisei. All rights reserved.

View full details